ராமநாத புரத்தில், தியாகி இமானுவேல் சேகரனின், குரு பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம், நடந்த கலவரமும் அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகளும் வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது.தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனுக்கு, குரு பூஜையில் கலந்து கொள்ள தடைவிதித்ததாலேயே, போராட்டங்கள் நடந்து, அதனால் கலவரமும் ஏற்பட்டள்ளது.ஜான் பாண்டியனை உரிய பாதுகாப்புடன், குரு பூஜையில் பங்கேற்க அனுமதித்திருந்தால் போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட கலவரங்களையும் தடுத்திருக்கலாம்.






0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக