சென்னை : பாப்புலர்  ப்ரண்ட் ஆப் இந்தியாவின் இராயபுரம் தொகுதி சார்பாக 
"சட்டப்படி பிணையில் விடு அப்பாவிகளை விடுதலை செய்" என்ற கோரிக்கையை 
முன்வைத்து தெருமுனைகூட்டம் லாலாகுண்டா மற்றும் காத்பாடா ஆகிய பகுதிகளில் 
நடைபெற்றது  இதில் பாப்புலர்  ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட பேச்சாளர்கள்
 ஜுனைத் அன்சாரி மற்றும் ரிச்வான்ஷா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். 
Você está em: Home » பிரச்சாரங்கள் » இராயபுரத்தில் தெருமுனைக்கூட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)






0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக